பிற மத தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்....
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 25/11/2013 அன்று இலவச குர் ஆன்  கேட்டு நமது மர்கசை அணுகிய தாஸ் என்ற பிறமத சகோதரர்க்கு இலவச குர் ஆன் கொடுத்து அவர்களது குடும்பத்தார்களுக்கும் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.