தெருமுனை கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்

கோவை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி கிளை சார்பாக
24.11.2013 மாலை 6.30 மணிக்கு தெருமுனைக் கூட்டம்
நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். இதில் மாநில பேச்சாளர் சல்மான் மற்றும்
கோவை மாவட்ட பேச்சாளர் ஜாகிர் அவர்களும் வரதட்சணை ஒரு வன்கொடுமை மற்றும்
ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் ஏன்?  என்று உரையாற்றினார்கள்.  இதில் ஆண்களும் பெண்களும்
 மழையையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டனர்..அல்ஹம்துலில்லாஹ்.