அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 26/10/2013 முதல் தவ்ஹீத் ஜமாஅத் நடத்த இருக்கும் ஜனவரி 28 இல் கோவையில் சிறை செல்லும் போராட்டம், மக்கள் மனதில் பதியவைபதற்காக விசிடிங் கார்டு, இரண்டு கார்டு அளவில் 3000 அடித்து மக்கள் வாகனத்துடன் கூடும் இடங்களிலும் ,சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் ஜும்மா விலும் வண்டிகளில் மாட்டி விளம்பரம் செய்யப்பட்டது..


