கண்டன போஸ்டர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 27/10/2013 அன்று மீடியாக்கள்  முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் துரோகங்களை கண்டித்து போஸ்டர் (100) ஒட்டப்பட்டது .மற்றும் அருகில் உள்ள கிளைகளுக்கும் கண்டன போஸ்டர் வழங்கப்பட்டது..