அஸ்ஸலாமு அழைக்கும் ,
கோவை மாவட்டம், பொள்ளாச்சி கிளையில் 13.10.2013 அன்று
மகிரிப் தொழுகைக்கு பிறகு கண்ணப்பன் நகர் என்ற பகுதியில்
தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர்
உரையாற்றினார். குர்பானியின் சட்டங்கள் நோட்டீஸ் அந்தபகுதியில் உள்ள வீடுகளில் விநியோகிக்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்!
