அஸ்ஸலாமு அழைக்கும்..(வரஹ்...) 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 20/10/2013 அன்று கண்ணப்பன் நகர் பள்ளி வாசல் அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது .இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜாகிர் அவர்கள்  "எது நேர்வழி "என்கின்ற தலைப்பில் உரைநிகல்தினர்கள் ..