பொள்ளாச்சியில் கூட்டுக்குர்பானி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கூட்டுக்குர்பானி

அஸ்ஸலாமு அலைக்கும்


கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 16/10/2013 அன்று ஹஜ் பெருநாள் நபி வழியில் தொழுகை முடிந்ததும் , கூட்டுக்குர்பானி ஏற்பாடு செய்து பங்குகள் பெறப்பட்டு,  அந்த பணியை சிறப்பான முறையில் நிறை வேற்றினர். எல்லா புகழும் இறைவனுக்கே. 

மொத்தம்  4 மாடுகள் அறுக்கப்பட்டு இறைச்சி பங்
கிடப்பட்டு ஏழை மக்களுக்கு  வழங்கப்பட்டது.