பள்ளி பயான்

அஸ்ஸலாமு அழைக்கும்..(வரஹ்...) 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 19/10/2013 அன்று  மக்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது .இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஆனைமலை ஜாகிர் அவர்கள் "திக்ரு செய்வோம் "என்ற தலைபில் உரைநிகல்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.கிளை சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்...