ஹஜ் பெருநாள் தொழுகை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழி
யில் திடல் தொழுகை கடந்த 16 -10 -2013 புதன் கிழமை காலை 8.00 மணிக்கு
சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் .
மாவட்ட பேச்சாளர் சகோதரர் நசீர் அவர்கள் தியாகமும் மேன்மையும் என்ற தலைப்பில் பெருநாள் உரை ஆற்றினார்கள். திரளான ஆண்களும் பெண்களும்
மாவட்ட பேச்சாளர் சகோதரர் நசீர் அவர்கள் தியாகமும் மேன்மையும் என்ற தலைப்பில் பெருநாள் உரை ஆற்றினார்கள். திரளான ஆண்களும் பெண்களும்