பள்ளி பயான்

அஸ்ஸலாமு அழைக்கும் ..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 12/10/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு ;பள்ளி பயான் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜாகிர் அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகம் என்ற தலைபில் உரை நிகழ்த்தினார்கள்..