கல்வி உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி  கிளையில் 08/10/2013 அன்று அஸ்ரப் அலி  என்ற மாணவனுக்கு செமெஸ்டர் பீஸ் கட்டுவதற்கு முடியாமல் உதவிகோரி  கிளையை நாடினார்..செமெஸ்டர் பீஸ் கட்டுவதற்கு உதவியாக rs .2000 வழங்க பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.