கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை கடந்த மே ,ஜூன் இரண்டு மதங்களிலும் தாவா பணியில் மாநிலத்தில் மூன்றாவது இடத்தை அடைந்ததற்காக மாவட்ட தலைமையில் 01/09/2013 அன்று நடந்த மாவட்ட செயற்குழுவில் மாவட்ட தலைமை பரிசு பெருட்களை தந்து ஊக்க படுத்தியது...அல்ஹம்துலில்லாஹ்..