தெருமுனை பிரச்சாரம்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம்
 பொள்ளாச்சி கிளையில் 16/09/2013 அன்று பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் மாவட்ட் பேச்சாளர் ஜாகிர் அவர்கள் "எது நேர்வழி "என்ற தலைபில் உரைநிகள்தினார்கள் ..கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர்...