அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 31/08/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பள்ளி பயன் நடை பெற்றது..இதில் மாவட்ட பேச்சாளர் ஜாகிர் அவர்கள் ' மரண சிந்தனை                ' என்ற தலைபில் உரை நிகழ்த்தினார்கள்...