கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 07/08/2013 அன்று தௌஹீத் ஜமாஅத் மாநில தலைமை நடத்திவரும் சிறவர் இல்லம் ,முதியோர் இல்லம்,மற்று தாவா பணிகளுக்க உதவியாக கிளை சகோதரர் களிடமிருந்துன பெற்ற rs .56,000 கோவை மாவட்ட பொறுப்பாளர் சகோ .சகாப்தீன் னிடம் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.