பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 25/08/2013 அன்று அசர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது...இதில் மாவட்ட பேச்சாளர் ஜாகிர் அவர்கள் "அழைப்பு பணியின் அவசியம் " என்ற தலைபில் உரைநிகழ்தினார்கள் .