வாழ்வாதார உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி   கிளையில் 23/08/2013 அன்று மாற்று மத சகோதரரின் ஒன்றரை வயதான  மகளுக்கு குடல் நோயினால் அவதிபடு வதாக  ..ஆபரேஷன் பண்ண 4 லட்சம் தேவை படுவதாக நமது கிளையை அணுகினார்....அவருக்கு உதவியாக rs .3,150.00 கிளை சார்பாக வழங்கப்பட்டது..