கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 30/08/2013 அன்று கோவை சேர்ந்த சகோதரர் ஒருவர் மரணம் அடைந்தபோது அவரது கடனை அடைபதர்க்கு கோவை மாவட்டம் தலைமை பொருபேற்றிருக்கின்றார்கள்.அதற்க்கு உதவியாக கிளையின் ஜும்மா வசூல் rs .5030 மாவட்ட நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.