வாழ்வாதார உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 19/08/2013 அன்று கிளை சகோதரர்க்கு வட்டியிலிருந்து மீள்வதற்காக rs .10,000 உதவியாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..