பித்ரா விநியோகம்

 அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை  மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 2013 பித்ரா எனும்  நோன்பு பெருநாள் தர்மம்  பெருட்கள் விநியோகம்  கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் பொள்ளாச்சி  கிளையில்   பெறப்பட்ட பித்ரா தொகையிலிருந்து ஏழை மக்களுக்கு பித்ரா பொருட்கள் வழங்கும் பணி சிறப்பாக நடைப்பெற்றது.

கடந்த 08/08 /2013 வியாழக்கிழமை  அன்று பொள்ளாச்சி  பகுதியில்  உள்ள ச 360 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பணத்திலிருந்து மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்ல்லாஹ்.

வழங்கப்பட்ட பித்ரா பொருட்கள் விபரம் ;

அரிசி-1.5 கிலோ
ஆயில் -200 கிராம்
நெய் -50 கிராம்
சேமியா- ஒரு பக்கெட்
சர்க்கரை -கால் கிலோ
பட்டை ,கிராம்பு, ஏலம்-ஒரு பாக்கெட் each 10 gm
முந்திரி ,திரட்சை -ஒரு பாக்கெட் each 10 gm
தேங்காய் -ஓன்று


மொத்தம்  பித்ரா  கிளையிலிருந்து வசூல் சித்த பணம் =37,060
                                    மாநிலம்      வழங்கியது              =13,000
                                                               மொத்தம்           =50,060
         rs .139.00 ருபாய் காண பெருட்கள் 360 ஏழை குடும்பங்களுக்கு வழங்க பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....