அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 2013 நோன்பு பெருநாள் நபி வழியில் திடலில் தொழுகை 09/08/2013 வெள்ளி கிழமை கலை 8 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்...
இதி மாவட்ட பேச்சாளர் இத்ரீஸ் கலந்துகொண்டு "நபி வழி " என்றதலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...