இரவு பயான்

அஸ்ஸலாமு அழைக்கும்..

தௌஹீத் ஜமா அத் பொள்ளாச்சி கிளையில் புனித ரமலானில் இரவுதோறும் இரவு தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது .நேற்றய தினம்  18/07/2013 மாநில பொது செயலாளர் கலந்துகொண்டு "மூன்றில் ஓன்று "என்றதலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்..