திரு குர்ஆண் அன்பளிப்பு

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 28/07/2013 அன்று, இஸ்லாத்தை தலுவிய முஹம்மது  என்பவருக்கு திரு குர்ஆண்  கிளை சார்பாக அன்பளிப்பாக வழங்க பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.