கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் தினமும் இரவு தொளுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நடைபெற்று கொண்டிருகின்றது ...அல்ஹம்துலில்லாஹ்..26/07/2013 அன்று மாநில பேச்சாளர் சகோ.சல்மான் கலந்துகொண்டு இஸ்லாத்தின் பார்வையில் கணவுகள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் ...