பள்ளி பயான்

அஸ்ஸலாமு அழைக்கும்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 09/07/2013 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பள்ளி பயான்  நடை பெற்றது..இதில் மாவட்ட பேச்சாளர் ஜாகிர் அவர்கள் எது நேர்வழி என்ற தலைபில் உரை நிகழ்த்தினார்கள்..