போஸ்டர்

அஸ்ஸலாமு அழைக்கும்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 10/07/2013 அன்று ரமலானில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியை எல்லோரும் பர்கதூண்டும் விதமாக நகர் முழுவதும் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்.