கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 30/06/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் தெருமுனை கூட்டம் நடை பெற்றது ..."நன்மையை ஏவுவோம் தீமையை தடுப்போம்"என்றதலைப்பில் மாவட்ட பேச்சாளர் ஜாகிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.