மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் [பொள்ளாச்சி கிளையில் 30/06/20313 அன்று அசர் தொழுகைக்கு பிறகு மாணவரணி ஒருகிணைப்பு  கூட்டம் நடை பெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் ஜாகிர் அவர்கள் "இஸ்லாத்தில் இளைனர்களின்  பங்கு " என்ற தலைப்பில் உரைநிகல்தினர்கள் ..ஆர்வமுடன் கல்விபயிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.