தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 28/06/2013 அன்று குப்(f )ரில் இருந்த சகோதரனுக்கு ஏகத்துவத்தை எடுத்து சொல்லி கையில் கட்டி இருந்த கறுப்பு  கயிறையும் கலட்டி தாவா மாணவரணி சார்பாக செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.