கார்டு மூலம் தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 28/06/2013 அன்று ஜும் ஆ தொழுகைக்கு  பிறகு "தினமும் ஓதும் துவா " விசிடிங் கார்டு  பக்கெட்டில் எப்போதும் வைக்கும் அளவில்  500  கிளை சார்பாக அடித்து விநியோகிக்க பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.