கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 23/06/2013 அன்று இந்தவருடம் ஹஜ் ஜுக்கு செல்லவிருக்கும் இருவருக்கு நபி வழியில் எவ்வாறு ஹஜ் செய்வது என்பதை அவர்களுக்கு விரிவாக எடுத்து சொல்லி ,ஹஜ் வழிகாட்டி என்ற தலைப்பில் உள்ள cd ,மற்றும் நூல்கள் இலவசமாக வழங்க பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.