மாற்று மத தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 22/06/2013 அன்று பிற மத சகோதரர்கள் இருவருக்கு நமது மர்கசில் வைத்து தாவா செய்து, தொலுகை  முறை களும், கற்று கொடுத்து  மாமனிதர்  நபிகள் நாயகம் என்ற தலைபில் நூல்கள் இலவசமாகவும் வழங்க பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.அவர்களும் தூய இஸ்லாத்தை வாழ்கை நெறியாக ஏற்றுகொள்வதற்கு துவா செய்வோமாக....