அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 18/06/2013 அன்று அரசு மருத்துவ மனைக்கு   அவசரமாக  இரத்தம் A + வகை 3 unit தேவை பட்டதால் உடனடியாக மூன்று சகோதரர்கள் சென்று குருதி கொடை அளித்தனர் .அல்ஹம்துலில்லாஹ்