பள்ளி பயான்

அஸ்ஸலாமு அலைகும்....
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 29/06/2013 அன்று மக்ரிப் தொழுகை க்கு பிறகு பள்ளி பயான் நடை பெற்றது .இதில் மாவட்ட பேச்சாளர் ஜாகிர் அவர்கள் " நற்செயல்களை விரைவு படுத்துவோம் " என்ற தலைபில் உரை நிகழ்த்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்..