கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 09/06/2013 அன்று பள்ளியில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு பள்ளி பயான் நடைபெற்றது .இதில் சகோ. அமானுல்லா அவர்கள்" நரகில் இருப்போர் " என்ற தலைப்பில் பேச்சாளர் பயிற்சி மாணவர் உரைநிகழ்த்தினர்.இதில் சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைதனர் .