மருத்துவ உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 20/06/2013 அன்று ஏழை மாற்று மத  சகோதரியின் கர்ப பையில் கேன்சர் என்று மருத்துவம் சென்னை சென்றுதான் பார்க்கவேண்டும் என்றும் நமது கிளையை தொடர்புகொண்டார்கள் .அவருக்கு உதவும் விதமாக rs .4000 வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.