கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 16/06/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மரபேட்டை வீதியில் தெருமுனை பிரச்சாரம் கொட்டும் மழையில் நடைபெற்றது.மாவட்ட பேச்சாளர் சகோ. ஜாகிர் அவர்கள் 'வட்டி ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .கொள்கை சொந்தங்கள் மழை என்றும் பாறாமல் கலந்துகொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்.