கபரஸ்தான் பயான்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 11/06/2013 அன்று கிளை சகோதரரின் தந்தை இறந்து கபரஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டபின் ..நபிவழியில் மாவட்ட பேச்சாளர் சதிக் அலி அவர்கள் மறுமை சிந்தனையை நினைவு படுத்தும் விதமாக  உரை நிகழ்த்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.