பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 08/06/2013 அன்று கிளை தலைவர் வீட்டில் வைத்து பெண்கள் பயன் நடைபெற்றது .இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரி .சஹானா  அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அன்றும்,இன்றும்  என்ற தலைபில் உரை நிகழ்த்தினார்கள் ..அந்த பகுதியில் உள்ள இஸ்லாமிய சகோதரிகள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.