நேரடி ஒலிபரப்பு

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 19/05/2013 அன்று புதுகோட்டையில் நடைபெற்ற பொதுகூட்டத்தை நமது மர்கசில் வைத்து நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது.இதில்  ஏராலமான  கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.