பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 24/05/2013 அன்று சகோ. ஜாபர் அவர்களின் வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது..இதில் திருநீலகண்டர் வீதியை சேர்ந்த சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரி.சஹானா  அவர்கள்" விதி ஓர் ஆய்வு " என்றதலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ..