அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 08/05/2013 அன்று மாற்று மத சகோதரி புற்று நோயால் பதிக்கப்பட்டு மரணம் அடைந்துவிட்டார்கள் .அவருக்கு மருத்துவ செலவிற்கு வாங்கப்பட்ட கடனை அடைபதர்க்கு உதவியாக rs 2000 அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.
