வாழ்வாதார உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 25/03/2013 அன்று ஆனமலையை சேர்ந்த மாற்று மத சகோதரி விபத்தினால் உடல்முழுவதும் பதிக்கப்பட்டு  தீவிரசிகிசைக்கு பின் மரணம் அடைந்துவிட்டார்கள் .அவருடைய மருத்துவ செலவிற்கு செலவிட்ட பணம் 3 லட்சம். முழுவதும் கடனாக மிகவும் சிரமத்தில் இருந்த குடும்பத்தினருக்கு உதவியாக நமது கிளை சார்பாக rs .2320 அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.