அஸ்ஸலாமு அழைக்கும் ..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 11/05/2013 முதல் 20/05/2013 வரை 10 நாட்களுக்கு மாணவ ,மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது .இதில் 20 குழைந்தைகள் பயன் அடைந்தனர் ..அல்ஹம்துலில்லாஹ்.20/05/2013 நிறைவு நாளான அன்று தேர்வு நடைபெற்றது.முதலிடம் வந்தமாணவி சனொபர் இரண்டாம்,மூன்றாம் வந்தவர்களுக்கும் சிறப்பு பரிசுகளும் மற்றவர்களுக்கு அறுதல் பரிசுகளும் கிளை சார்பாக வழங்கப்பட்டது . மற்றும் மதிய உணவும் ஈர்பாடு செய்யப்பட்டது.









