கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 27/05/2013 அன்று 2000 ஸ்டிக்கர் பொள்ளாச்சி உள்ள முஸ்லீம்களின் வீடு மற்றும் கடைகளில் கதவுகளில் ஒட்டி தாவா செய்யப்பட்டது .அருகில் உள்ள கிளைகளுக்கும் ஸ்டிக்கர் கொடுத்து அவர்களையும் இந்த ஸ்டிக்கர் மூலம் வீடுகளில் தாவா செய்ய ஏற்பாடு செய்யப்
பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.