கிராம தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 26/05/2013 அன்று கிளை உறுப்பினர்கள் சேர்ந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழியார் என்ற பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களிடம் ஏகத்துவத்தை எத்தி வைக்கும் விதமாக ..ஒவ்வொரு வீடாக 40 வீடுகளுக்கு சென்று தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் .