கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 24/05/2013 அன்று மாற்று மத சகோதரர் பிரசாந்த் என்பவர் இஸ்லாத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக நமது கிலையை நாடினார் ..அவருக்கு திரு குரான் அன்பளிப்பாக வழங்கப்பட்டதோடு ,இஸ்லாத்தை பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.