பள்ளி பயான்

அஸ்ஸலாமு அழைக்கும் 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 18/05/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்பு பள்ளி பயான்  நடை பெற்றது..இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.சாதிக் அவர்கள் " சலாம்  கூறுவோம் " என்றதலைப்பில் உரைநிகழ்த்தினார் ..