வாழ்வாதார உதவி

அஸ்ஸலாமு அழைக்கும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 17/05/2013 அன்று கரூர் மாவட்டத்தை சேர்ந்த சகோ.இப்ராஹிம் என்பவரின் மனைவி புற்றுநோயால் பதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் ..மிகவும் ஏழ்மை நிலையினால் மருத்துவ சிலவிர்க்கு மிகவும் சிரமப்படுவதாக நமது கிளையை நாடி வந்தார் ..அவருக்கு உதவும் விதமாக rs .2000  வழங்கப்பட்டது.