கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 10/05/2013 அன்று ராம் என்ற சகோதரர் தனது பெயரைஅப்துல்லா என மாற்றி இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்று கொண்டார். ..அல்ஹம்துலில்லாஹ்.அவருக்கு கிளை சார்பாக மாமனிதர் நபிகள் நாயகம்,மனனம் செய்வோம் ,துவா களின் தொகுப்பு ஆகிய
நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது .